ஒழியாப் பெருமைச் சடையனார் உரிமைச் செல்வத் திருமனையார் அழியாப் புரங்கள் எய்து அழித்தார் ஆண்ட நம்பி தனைப் பயந்தார் இழியாக் குலத்தின் இசைஞானிப் பிராட்டி யாரை என் சிறுபுன் மொழியால் புகழ முடியுமோ முடியாது எவர்க்கும் முடியாதால்
பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம்
சேக்கிழார்