Skip to content
Periya Puranam

பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம்

11.03 சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம்

சேக்கிழார்

4157

காரண பங்கயம் ஐந்தின் கடவுளர் தம் பதம் கடந்து பூரண மெய்ப் பரஞ்சோதி பொலிந்து இலங்கு நாதாந்தத்து ஆரணையால் சிவத்து அடைந்த சித்தத்தார் தனி மன்றுள் ஆரண காரணக் கூத்தர் அடித்தொண்டின் வழி அடைந்தார்